River Indie TAMIL Review | 120 KM Range | 55-Litres Storage | Giri Mani

2023-02-22 2

River Indie walkaround in Tamil by Giri Kumar | இந்தியாவின் எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையில் ரிவர் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இன்டி. ஏராளமான வசதிகள் மற்றும் 120 கிலோ மீட்டர்கள் ரேஞ்ச் உடன் ரிவர் இன்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதுவரவு குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு வீடியோவை முழுமையாக பாருங்கள்.

#RiverIndie #RiverIndieFeatures #RiverIndieRange #RiverIndieDetails #RiverIndiePrice #RiverIndieCharging #RiverIndieStoarge #SUVOfScOOTers #IndieWalkaround #IndieElectricScooter #RiverIndieColours